எளிய மக்களுக்காக நிறைய கண்டுபிடிக்கணும்!

By காமதேனு

இதுவே  இனிய  கனவுகளின்  தருணம்

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. பின்னே? பிரதமர் நரேந்திர மோடியே, இப்பள்ளி மாணவிகள் இருவரின் கண்டுபிடிப்பைப் பாராட்டி காணொலியில் பேசுகி றார் என்றால் சும்மாவா? பிரதமரே பாராட்டும் அளவுக்கு அப்படி என்ன கண்டுபிடிப்பு என்ற கேள்வியோடு அந்தப் பள்ளிக்குச் சென்றேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE