இதுமாதிரி ரோலுக்குத்தான் நடிகைங்க போட்டி போடுவாங்க! -‘வேலுநாச்சி’ அனுபவம் சொல்கிறார் சித்து

By காமதேனு

காட்சி விரிய... களிப்பு பிறக்கும்

மஹா
readers@kamadenu.in

‘‘வீட்ல ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி மாதிரி வளர்ந்த பொண்ணு. ஒரு வேலையும் செய்ய மாட்டேன். ஆனா, இப்போ நடிப்புங்கிற பேர்ல எல்லாத்தையும் அனுபவிக்கிறேன். கிராமத்து ஜனங்க உடற்பயிற்சி எதுவும் இல்லாமலேயே எப்டி இவ்ளோ ஃபிட்னஸ்ஸா இருக்காங் கன்னு இப்போதான் தெரியுது. ஓவ்வொருத்தரும் அப்படி உழைக்கிறாங்க'' - கலர்ஸ் டி.வி-யின் ‘வேலுநாச்சி’ தொடரில் நாயகியாக நடித்து வரும் அனுபவத்தை இப்படி ஆச்சரியம் பொங்க பகிர்கிறார் சித்து என்ற சித்ரா. அவரிடம் இன்னும் கொஞ்சம் விசாலமாகப் பேசினேன்.

நீங்க சொல்றதப் பார்த்தா, சீரியலுக்காக ரொம்பவும் சிரமப்படுறீங்க போலயே..?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE