கரட்டாண்டி சொட்டாங்கல்!

By காமதேனு

அசை போடும் சுகமே சுகம்

தமிழச்சி தங்கபாண்டியன்
vanapechi@yahoo.co.in

மண்டையில கருப்புக் கர்சீஃபுத் துணியைக் கட்டி அதுக்கு மேல ஒரு கொத்து சுருள் முடிய முன்பக்கமா ஸ்டைலாப் போட்டிருப்பான் சோனை. பள்ளியோட வாய்ப்பாட்டு மணி அடிக்கையிலதா எப்பவும் வருவான். புளியம்பட்டி வாத்தியாருக்கு சோனைனா அம்புட்டுப் புடிக்கும். ஆனாக்க அவனோட சுருளு ஸ்டைலப் பாத்தா வௌமாயிடுவார். அதுக்காண்டி, சன்னிதித் தெரு முக்கு கொழால தண்ணியத் தொளிச்சிப் படிய வச்சுட்டுத்தா வருவான். டவுசர் பாக்கட்டுல எப்பவும் பான்ட்ஸ் பவுடரக் கொட்டி வச்ச இன்னொரு கர்சீஃபும் வச்சிருப்பான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE