“ஒரு நாளைக்கு எத்தனை துணி தேய்ப்பீங்க?”
“தெரியாது!”
“போகட்டும், ஒரு துணி தேய்க்க எவ்வளவு ரூபா வாங்குவீங்க?”
“யாராவது பார்த்து டீ செலவுக்குக் கொடுத்தா உண்டு”