ரெம்பிராண்ட்- பிறப்பு 15.07.1606 இறப்பு 4.10.1669

By காமதேனு

முதலில் உங்களுக்குத் தெரிந்ததைப் பயிற்சிசெய்யுங்கள்; உங்களுக்குத் தற்போது என்ன தெரிந்திருக்கவில்லையோ,அதைப் பற்றிய தெளிவு ஏற்படுவதற்கு அது உதவும்.

-ரெம்பிராண்ட்

நெதர்லாந்தைச் சேர்ந்த (அந்நாளில் டச் ரிபப்ளிக்) ஓவிய மேதை, தொழில்நுட்ப வரைகலைஞர், அச்சுக்கலைஞர்.  மேற்கத்திய ஓவிய வரலாற்றில் மிகவும் பிரபலமான ஓவியர்களுள் ஒருவர். உலகளாவிய தாக்கம் செலுத்தியவர். இவருடைய முழுப் பெயர்: ரெம்பிராண்ட் ஹார்மன்சோன் வான் ரெய்ன்.

புகழ்பெற்ற ஓவியங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE