நள்ளிரவிலும் நடைபயிற்சி

By காமதேனு

சென்னை மக்களால் ‘இரண்டு ரூபாய் டாக்டர்’ என்று கொண்டாடப்படும் வி.திருவேங்கடத்தைக் கௌரவித்திருக்கிறது விஐடி கல்வி நிறுவனம்.

‘ஆண்டின் சிறந்த மனிதர்’ விருதைப் பெற்ற திருவேங்கடம், ரூ.5-க்கு ஈசிஜி, ரூ. 1-க்கு சர்க்கரை அளவைக் கண்டறியும் சோதனை ஆகியவற்றை செய்யும் ஏழைப் பங்காளி. விருது விழாவில் பேசும்போது அவர் விடுத்த வேண்டுகோள்: “தினமும் அரை மணிநேரமாவது வாக்கிங் செல்லுங்கள். நேரம் இல்லாவிட்டால், நள்ளிரவில்கூட நடங்கள்; தவிர்க்காதீர்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE