மகிழன்.. நெகிழன்..

By காமதேனு

ஓராண்டாக வீடு மட்டுமே உலகம் என்றாகிவிட்டாலும், கருணாநிதியின் ஒவ்வொரு அசைவும் தமிழ்நாட்டுக்குச் செய்திதான். கருணாநிதிக்கு இப்போது ஒரு புதிய மருத்துவர் வைத்தியம் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். மகிழன்! கருணாநிதியின் பேரனும் நடிகருமான அருள்நிதியின் ஒன்றரை வயது மகன்.

“ஒரு நாள் விட்டு ஒரு நாள் மகிழன் அங்கு போய்விடுவான். இரவு 8 மணியானால், தாத்தாவுடன் அரை மணி நேரம், பாட்டியுடன் அரை மணி நேரம் விளையாடி விட்டுத்தான் வருவான். தாத்தாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE