பாரிஸ் ஒலிம்பிக்: ஜோகோவிச்சுக்கு தங்கம்

By KU BUREAU

டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை கின்வென் ஜெங் தங்கம் வென்றார். கின்வென் ஜெங் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் குரோஷிய வீராங்கனை டோனா வெகிக்கை வீழ்த்தி தங்கம் வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE