மதுரை சித்திரைத் திருவிழா... மீனாட்சி தேரோட்டம் - அழகர் புறப்பாடு - சிறப்பு புகைப்படத் தொகுப்பு!

By காமதேனு

மதுரையின் கலாச்சார திருவிழாவான சித்திரைத் திருவிழா மாபெரும் கொண்டாட்டத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகள் நேற்று முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் மதுரை மாநகரம் மக்கள் வெள்ளத்தில் திணறி வருகிறது பல்லாயிரக் கணக்கான மக்கள் குடும்பத்துடன் திரண்டுவந்து இன்று நடைபெற்ற மீனாட்சி தேர்த் திருவிழாவில் பங்கேற்றனர்.

இதனிடையே, ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக அழகர் மலையைவிட்டு கிளம்பிய கள்ளழகர் இன்று காலையில் மதுரைக்குள் அடிபதித்தார். மதுரை மூன்றுமாவடில் எல்லையில் பக்தர்கள் அவருக்கு எதிர்சேவை செய்து வரவேற்றனர். இவை குறித்த காட்சிகள் புகைப்படத் தொகுப்பாக இங்கே...

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

பக்தர்கள்

சங்கு ஊதும் பெண் பக்தர்

சிவ வாத்தியம் வாசிக்கும் பக்தர்கள்

வாத்தியம் வாசிக்கும் பக்தர்

ஆர்வமுடன் வாத்தியம் வாசித்துச் செல்லும் பெண் பக்தர்

வெயிலில் பக்தர்கள் கூட்டம்

மீனாட்சியாக வேடமிட்டு தந்தையின் தோளில் வரும் சிறுமி

அசைந்தாடும் தேர்

மதுரைக்கு கிளம்பிய கள்ளழகர்...

மதுரைக்குப் புறப்படும் கள்ளழகர்...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE