IPL 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ப்ளஸ், மைனஸ் என்ன?

By ப்ரியன்

பாட்கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2025 சீசனிலும் தாக்குதல் ஆட்ட பாணியை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், நித்திஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசன், இஷான் கிஷன் அதிரடியில் அசத்தக் கூடும்.

பாட்கம்மின்ஸுக்கு துணையாக வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி, ரீஸ் டாப்லே, ஜெயதேவ் உனத்கட், ஹர்ஷால் படேல் செயல்படக் கூடும்.

சுழற்பந்து வீச்சில் ராகுல் சாஹர், ஆடம் ஸாம்பா நம்பிக்கை அளிக்கக் கூடியவர்கள். ஆல்ரவுண்டராக மெண்டிஸ் பலம் சேர்க்கக் கூடும்.

வலுவான டாப் ஆர்டர், சிறப்பான பந்துவீச்சு இருந்த போதிலும் ஹைதராபாத் அணியின் பின்வரிசை பேட்டிங் பலவீனமானதே.

உள்ளூர் வீரர்களில் குறிப்பிட்டு சொல்லும் படியான பேட்ஸ்மேன்கள் எவரும் இல்லாதது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பின்னடைவே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE