மத்திய அமைச்சரவையில் மாற்றம்

By காமதேனு

கரோனாவால் மத்திய அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடருக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றம் நிச்சயம் என்கிறார்கள். இம்முறை சில முக்கிய தலைகள் உருட்டப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்கிறார்கள். குறிப்பாக, உபி சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படலாம். அத்துடன், நீண்ட நாட்களாக காத்திருப்போர்பட்டியலில் இருக்கும் வருண் காந்திக்கும் சான்ஸ் கிடைக்கலாம் என்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE