பாஜகவின் பொறியில் சிக்கிய கம்யூனிஸ்ட்கள்- ஸ்டெர்லைட் விவகாரத்தில் தகிக்கும் சிபிஐ (எம்எல்)

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

இரு கம்யூனிஸ்ட்களும் திமுக கூட்டணியில் ஒட்டிக்கொண்டாலும், நாம் தனித்துவமானவர்கள் என்றால் தனித்து நின்று காட்ட வேண்டும் என்று செயலில் காட்டியவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியினர்.

பிஹாரில் இடதுசாரிகள் அணியில் அங்கம் வகித்த இந்தக் கட்சி ஏன் தமிழகத்தில் மட்டும் தனித்துப் போட்டியிட்டது, ஸ்டெர்லைட் திறப்பு பிரச்சினையில் கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு சரியா என்ற கேள்விகளுடன் சிபிஐ (எம்எல்) மாநில குழு உறுப்பினரும் மதுரை மாவட்ட செயலாளருமான சி.மதிவாணனுடன் உரையாடினேன். இனி பேட்டி.

மற்ற கம்யூனிஸ்ட்களைப் போல் திமுக கூட்டணியில் சேராமல் நீங்கள் தனித்துப் போட்டியிட்டதற்கு என்ன காரணம்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE