விறுவிறு காங்கிரஸ்... வேகம் காட்டாத பாஜக!- குமரி இடைத்தேர்தலில் மோதப் போவது யார்?

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

மொத்தத் தமிழகமும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், மக்களவை இடைத்தேர்தலுக்கும் சேர்ந்தே தயாராகி வருகிறது குமரி மாவட்டம். மக்களவை உறுப்பினராக இருந்த வசந்தகுமாரின் திடீர் மறைவைத் தொடர்ந்து, இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது கன்னியாகுமரி தொகுதி.

1969-ல், மார்ஷல் நேசமணியின் மறைவால் இடைத்தேர்தலைச் சந்தித்த இந்த மக்களவை தொகுதி, 52 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் ஒரு இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளது.

கை சின்னத்தில் நிற்பது யார்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE