மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு- கரிசனமா... கண் துடைப்பா?

By காமதேனு

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

இதுவரை காணாத அதிசயம் என்கிற முழக்கத்துடன் ‘பட்ஜெட் 2021’-ஐ மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. கரோனா பெருந்தொற்றில் சிக்கித் தவித்த தேசத்தை மீட்க வந்திருக்கும் மத்திய பட்ஜெட் என்றே அறிவிக்கப்பட்டது.

நாடு இதுவரை கண்டிராத பொது முடக்கத்தால் 2020-ம் ஆண்டில் ஸ்தம்பித்த பல துறைகள் மெல்ல செயல்படத் தொடங்கியுள்ளன. இருப்பினும் முழுவீச்சில் செயல்பட முடியாமல் இன்றுவரை முடங்கிக் கிடப்பது கல்வித் துறையாகும். அப்படியான கல்வித் துறைக்கு 2021-2022- நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஒதுக்கீடு குறித்த ஓர் அலசல் இதோ:

உற்சாகமும் ஏமாற்றமும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE