அசாம் அரியணை யாருக்கு?- ஆயத்தமாகும் அரசியல் கூட்டணிகள்

By காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

இந்த ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் மாநிலங்களில் அசாமும் ஒன்று. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்தி, 2016-ல் அரியணை ஏறியது பாஜக. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை வீழ்த்த மகா கூட்டணியுடன் களமிறங்குகிறது காங்கிரஸ்.

பதுருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யூ.டி.எஃப்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், ஆஞ்சலிக் கண மோர்ச்சா ஆகிய கட்சிகள் இணைந்திருக்கும் பிரம்மாண்ட கூட்டணி காங்கிரஸ் கூட்டணி. இதில் மேலும் சில கட்சிகளுக்கு இடம் இருப்பதாக, அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா கூறியிருக்கிறார். சிக்கலான அரசியல் முடிச்சுகள் கொண்ட அசாமின் தேர்தல் களம் என்ன சொல்கிறது?

முகமில்லாத காங்கிரஸ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE