வனங்களிலிருந்து மனிதர்களை வெளியேற்றுவதா?- அட்டப்பாடியை உலுக்கிய மனிதச்சங்கிலிப் போராட்டம்

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

விவசாயிகளின் போராட்டம் டெல்லியை உலுக்கிக்கொண்டிருக்கும் நிலையில், டிசம்பர் 13-ல் கேரளத்தின் அட்டப்பாடியில் நடந்திருக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டமும் கவனம் ஈர்த்திருக்கிறது.

அட்டப்பாடி பகுதியைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட வரையறைக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டிருப்பது இப்பகுதி மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. படிப்படியாக இங்குள்ள மக்கள்  வெளியேற்றப்படலாம் எனும் அளவுக்கு எழுந்திருக்கும் அச்சம் பெரும் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. ‘மறுவாழ்வுச் சுவர்’ மனிதச் சங்கிலி என்று வர்ணிக்கப்படும் இந்தப் போராட்டத்தில், கேரள ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி என்ன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE