ராஜ வம்சத்தின் கடைசி இளவரசன்!

By காமதேனு

சமூக வலைதளங்கள் ஒரு நொடியில் யாரை வேண்டுமானாலும் பிரபலமாக்கி விடும். அப்படி சமீபத்தில் பிரபலமானவர் தான் இவர். இவரை நெட்டிசன்கள் ராஜ வம்சத்தின் கடைசி இளவரசன் என்று குறிப்பிட்டு வருகின்றனர். விஜய் டிவி நீயா நானாவில், கடந்த வாரம் சாதி பெருமை குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்த இளைஞர் தனது சாதி பெருமை பற்றி பேசும் போது,  “எங்களுடைய நடையிலேயே அது தெரியும்” எனக்கூறி நடந்து காண்பித்தார். இவருடைய ராஜ நடையையும் மீசையை முறுக்கிக்கொண்டு நடந்த விதத்தையும் நெட்டிசன்கள் பார்த்து மிரண்டு போயுள்ளனர். இதன் காரணமாக இவருக்கு ராஜ வம்சத்தின் கடைசி இளவரசன் என்ற பெயரை சூட்டியுள்ளனர்.

தே.மு.தி.கவுக்கு 41 இடங்கள் தரும் கட்சியுடன் கூட்டணி. - பிரேமலதா

நாங்க இருக்கிறோம் நம்பி வாங்க - டி ஆரின் லதிமுக.- மாஸ்டர்

சேலத்தில் பிரபலமாகிவரும் மோடி இட்லி. - செய்தி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE