விஜய்க்குள்ளும் எரியும் அரசியல் நெருப்பு!- இயக்குநர் பி.டி.செல்வகுமார் பேட்டி

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதித்துவிட்ட சூழலிலும் பல திரையரங்குகள் மூடியே கிடக்கின்றன. அந்த அளவுக்குக் கரோனா காலம் திரையரங்க உரிமையாளர்களைப் பாடாய்ப்படுத்திவிட்டது. இன்னொரு புறம் ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் நேரடியாக வெளியாகிவரும் நிலையில் விநியோகஸ்தர்கள் தரப்பிலும் ஒருவித சோர்வு தென்படுகிறது. இப்படியான சூழலில் விஜய் நடித்த ‘புலி’ உட்பட பத்துக்கும் அதிகமான படங்களைத் தயாரித்தவரும், ‘இரும்புத்திரை’ உள்ளிட்ட பல படங்களை வெளியிட்டவருமான இயக்குநர் 

பி.டி.செல்வகுமாரைச் சந்தித்தேன். நடிகர் விஜயின் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தவர் இவர். இன்றைய சினிமா சூழல் தொடங்கி விஜயின் அரசியல் பிரவேசம் வரை பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசினார்.

ஆரம்ப காலத்திலிருந்தே விஜயோடு பயணித்தவர் நீங்கள். விஜய் அரசியலுக்கு வருவாரா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE