ஸ்னோர் சர்க்கிள்- குறட்டைக்கு குட் பை!

By காமதேனு

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

நம் வீட்டுக்கு விருந்தினர் வரும்போதோ, நாம் புதிய இடங்களில் தங்க நேரும்போதோ படுக்கை வசதி குறித்த பேச்சைத் தாண்டி, குறட்டை பற்றியும் பேச்சு வராமல் இருக்காது. அந்த அளவுக்குப் பரவலான பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினை குறட்டை. வெளிநாடுகளில் குறட்டை பிரச்சினையால் பல குடும்பங்கள் கலைந்திருக்கின்றன. பல நாடுகளில் விவாகரத்துக்கான முக்கியக் காரணிகளில் ஒன்றாகக் குறட்டையும் இடம்பெற்றிருக்கிறது.

குறட்டை விடுபவர்களில் பலருக்குத் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைபற்றி சுத்தமாகத் தெரியாது. ‘நானா… குறட்டை விட்டேனா? நம்ப முடியவில்லையே?’ என்பார்கள். ஆனால், குறட்டை விடுபவருக்கு மட்டுமல்லாமல், கூட இருப்பவர்களுக்கும் சோதனையாக அமையும் பெரிய பிரச்சினை இது.

ஸ்மார்ட்டான கருவி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE