உமா
uma2015scert@gmail.com
13 வயதில் 8-ம் வகுப்பில் அடியெடுத்து வைப்பதிலிருந்து கல்லூரிக் காலத்தின் ஆரம்பம் வரை பயிலும் 19 வயது வரை உள்ளவர்களை டீன் ஏஜ் அல்லது வளரிளம் பருவத்தைச் சேர்ந்த மாணவர்கள் என அழைக்கிறோம். இவர்களில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் கையாள்வது என்பது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகப் பெரிய சவாலாக உள்ளது. காலம் மாற மாற, சிக்கல்கள் வலுத்துவருகின்றனவே அன்றி குறைந்தபாடில்லை.
பள்ளிகளில் வளரிளம் பருவ மாணவர்களைக் கையாள்வதில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அலசுவோம்.
நடத்தை மாற்றங்கள்