ஆரோக்கியம் காக்கும் ஆக்டோஃபிட்

By காமதேனு

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

உறவினர்களையோ நண்பர்களையோ நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும்போது, “ஏன் உடம்பு இப்படி இளைச்சுக் கிடக்கு? சுகரா?” என்றோ, “என்ன இப்படி குண்டாகிட்டே… முரட்டுத் தீனியோ?” என்றோதான் உரையாடல் தொடங்கும்.

ஆக, உடல் ஆரோக்கியம் என்பது உடல் எடையை வைத்தே பார்க்கப்படுகிறது. அதனால்தான், நடைப் பயிற்சி தொடங்கி ஜிம் செல்வது வரை பல பிரயத்தனங்களில் ஈடுபடுகிறோம்.

எடை பார்க்கும் கருவிகளை வீட்டில் வாங்கி வைக்கும் பழக்கமும் பலரிடம் வந்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE