அத்தையைக் கொண்டாடிய அண்ணன் மக்கள்!- உறவுகள் சங்கமித்த அபூர்வ விழா

By காமதேனு

பிரேமா நாராயணன்
premaa.narayanan@gmail.com

பொதுவாகப் பெற்றோரின் அறுபதாம் ஆண்டு, எண்பதாம் ஆண்டு நிறைவில் பிள்ளைகள் அவர்களுக்கு ‘மணி விழா’, ‘சதாபிஷேக விழா’ கொண்டாடுவது வழக்கம். ஆனால், மிக அபூர்வமாகத் தங்கள் அத்தைக்கு எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவை, அவர் பிறந்த வீட்டில் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது ஒரு குடும்பம். குடும்பத்தின் மூத்த உறுப்பி
னர் முதல் 6-ம் தலைமுறை பிள்ளை வரை 450 பேர் கலந்துகொண்டு களித்த விழா இது.

விழாவில் கலந்துகொண்டவர்கள், நிகழ்ச்சியைப் படம்பிடித்து யூ-டியூபில் போட… இன்னமும் அதைப் பார்த்து ஆயிரக்கணக்கானோர் நெகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

செட்டிநாட்டு பகுதியில் உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தின் ‘பழ.வி குடும்பம்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE