குழப்பமான குடியுரிமை சட்டம்!

By காமதேனு

உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடையில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாஜக வரவேற்கிறது.- எச்.ராஜா

வேடிக்கை பாக்கப்போற உங்களுக்கு ஏன்  இவ்ளோ ஆர்வம்..?!- ஆர்வக்கோளாறு

மு.க.ஸ்டாலின், நித்யானந்தாபோல் தனித்தீவு வாங்கி, முதலமைச்சர் ஆகலாம்.- ஜெயக்குமார்

நீங்களே ஒரு நல்ல தீவா பாத்துச் சொல்லுங்க மீன்வளம் !- கடைநிலை ஊழியன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE