ஆதிக்கம் செய்யும் ஆசிரியர் சங்கங்கள்!

By காமதேனு

உமா
uma2015scert@gmail.com

தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம், கற்பித்தல் - கற்றல் குறித்த பிரச்சினைகளைப் பற்றி பேசும்போது, ஆசிரியர் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்துப் பேசாமல் தவிர்க்க முடியாது. ஆசிரியர்களின் பொருளாதார நிலை உயர்வு, கல்வித் தரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி – வீழ்ச்சி என்று எல்லாவற்றிலும் ஆசிரியர் சங்கங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. கல்வித் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளில்கூட தலையீடு செய்யும் அளவுக்கு ஆசிரியர் சங்கங்கள் அத்தனை சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன.

இன்றைக்கு ஆசிரியர்கள் மீதான சமூகத்தின் பார்வை பெரும் மாறுதலை அடைந்திருக்கிறது. தார்மிக வலிமையை இழந்து, அரசால் அச்சுறுத்தப்படும் நிலைக்கு ஆசிரியர்கள் ஆளாகியிருக்கின்றனர். இதற்கெல்லாம் ஆசிரியர் சங்கங்களின் செயல்பாடுகளும் ஒரு காரணம். ஏன் இந்த மாற்றங்கள்? ஆசிரியர் சங்கங்களின் உண்மையான பணி எப்படி இருக்க வேண்டும்? சற்றே ஆராய்வோம்.

ஆரம்ப கால ஆசிரியர் சங்கங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE