அரூபம் பேசும் அழகியல்!

By காமதேனு

ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

ஓவியங்களில் அழகியலைப் புறக்கணித்து அர்த்தமற்ற அரூப ஓவியங்களை வரைவதில் சில ஓவியர்கள் தீவிரமாக இருந்தனர். ஆனால், மன்னர்களையும், அவர்களின் பெருமைகளையும், பெண்களையும், இயற்கையையும் வரைந்துகொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் அவர்களால் இயங்க முடியவில்லை. அவர்கள் வழக்கமான ஓவிய வரைமுறைகளிலிருந்து விடுபட்டு விலகி ஓட முயன்றார்கள். அப்படி விலகி தனக்கெனத் தனிப் பாதை அமைத்துக்கொண்டவர்களில் பிரபலமானவர் ஜாக்சன் பொலாக்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE