சட்டையணியா சாமியப்பனின் பல்லுயிர்க் கனவு! - புது நம்பிக்கை தரும் பொம்மையன் வனம்

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

“ஆடம்பர வாழ்வே துன்பத்துக்குக் காரணம். அதை ஒழித்தாலன்றி இயற்கையையும் பல்லுயிர்களையும் காப்பாற்ற முடியாது” என்று சொல்லி 25 ஆண்டுகளாகச் சட்டை அணிவதை நிறுத்தி அரை நிர்வாணப் பக்கிரி ஆனவர் ‘சட்டையணியா’ சாமியப்பன்.

பல்லுயிர்ப் பெருக்கக் காடுகள் அமைக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும் ஊர் ஊராய்ச் சுற்றியும் வருகிறார். நிலத்தடி நீர் குறைந்துவருகிறதே எனும் கவலை எழுந்திருக்கும் சூழலில், ‘ஒரு சொட்டு நிலத்தடி நீர் கூடத் தேவையில்லை’ என்று விவசாயம் செய்து வியக்கவைக்கிறார். சேலம், மேச்சேரி அருகே உள்ள பானாபுரம் கிராமத்தில் பொம்மையன் வனம் என்ற இடத்தில் இவரைச் சந்தித்தேன்.

நம்மாழ்வார் போட்ட ‘விதை’!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE