உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்- ஜிம்மை வீட்டுக்கே கொண்டுவரும் மாயக்கண்ணாடி!

By காமதேனு

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

‘ஸ்னோ ஒயிட்டும் ஏழு குள்ளர்களும்’ கதை படித்திருப்பீர்கள். அதில்ஸ்னோ ஒயிட்டின் சித்தியான அரசியிடம்  மாயக் கண்ணாடி  ஒன்று இருக்கும். உலகிலேயே மிக அழகான பெண் யாரென்று அதனிடம் அரசிகேட்டால், அது ஸ்னோ  ஒயிட்டைக் காட்டி அவரைக் கடுப்பேற்றும். இப்படிக் கண்ணாடி முன் நிற்பவர் அல்லாமல், அதில் வேறொருவர் தெரிவதெல்லாம் மாயாஜாலக் கதைகளில் சகஜம்தான். ஆனால், நிஜத்திலும் இனி இப்படியான கண்ணாடியைப் பார்க்கப்போகிறீர்கள். உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும்  அந்தக் கண்ணாடியில் நீங்கள் மட்டுமல்ல,  உங்கள் ஜிம் பயிற்சியாளரும் தெரிவார்.  ஏன், ஒட்டுமொத்த ஜிம்மே அதில் தெரியும்.  அதுதான் ‘ஜிம் மிர்ரர்’ (Gym Mirror).

ஆச்சரியமாக இருக்கிறதா? ஜிம் மிர்ரரை சான் ப்ரான்சிஸ்கோவில் 2018 ஜூன் மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டபோது பலரும் இப்படித்தான் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். கடந்த ஆண்டு இறுதியில் அது அமெரிக்காவின் கடைகளுக்கே வந்துவிட்டது. கூடிய விரைவில் இந்தியாவிலும் இதைப் பார்க்கமுடியும்.

ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE