மீண்டும் ராஜராஜ சோழன்: பள்ளிப்படை சர்ச்சை!- என்ன சொல்லப் போகிறது நீதிமன்றம்?

By காமதேனு

கரு.முத்து

சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தையது நம் வைகையாற்று நாகரிகம் என்பது கீழடி அகழாய்வின் மூலம் உலகம் அறிந்திருக்கிறது. அதேபோல், மாமன்னர் ராஜராஜ சோழனின் பள்ளிப்படை (சமாதி) அமைந்திருக்கும் இடம் குறித்த சர்ச்சையும் இப்போது நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியிருக்கிறது!

மாமன்னர் ராஜராஜ சோழனின் பள்ளிப்படை கும்பகோணம் அருகே உடையாளூரில் இருப்பதாகவே வரலாற்று அறிஞர்கள் பலரும் சொல்லி வருகிறார்கள்.

தஞ்சை பெரிய கோயிலை கி.பி. 1010-ல் கட்டி முடித்த ராஜராஜன், 1012-ல் தனது மகன் ராஜேந்திர  சோழனை   அரியணையில்  அமர வைத்துவிட்டு,  தான்  பிறந்து  வளர்ந்த பழையாறைக்குத் திரும்பிவிட்டதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1014-ல்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE