பெரம்பலூர் எங்களுக்குத்தான்- முழங்கும் ஐஜேகே... மல்லுக்கட்டும் அதிமுக!

By காமதேனு

எம்.கபிலன்

திமுக கூட்டணியில் ஐஜேகே நிறுவனர்  - தலைவர் பாரிவேந்தர், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தொட்டியம் ராஜசேகர் என பலம் பொருந்திய மூன்று தலைகள் மோதுவதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

பெரம்பலூர் தொகுதி!

பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களைத் தழுவி வருவது பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE