ஹாட் லீக்ஸ்!

By காமதேனு

வெச்சு செய்யும் ஆனந்தன்!



திருப்பூரில் முன்னாள் அமைச்சரும் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.எஸ்.எம்.ஆனந்தனுக்கும் திருப்பூர் தெற்கு எம்எல்ஏ-வான குணசேகரனுக்கும் ஏழாம் பொருத்தமாய் இருக்கிறது. இதனால், தனது தொகுதிக்குள் நடக்கும் அரசு விழாக்கள் எதற்குமே ஆனந்தனை உள்ளேவிடாமல் பார்த்துக்கொள்கிறார் குணசேகரன். இவரைப் பார்த்துவிட்டு, பக்கத்திலுள்ள
பல்லடம் எம்எல்ஏ-வான கரைப்புதூர் நடராஜனும் ஆனந்தனை ஓரங்கட்ட ஆரம்பித்திருக்கிறார். இந்த இரண்டு
தொகுதிகளுமே திருப்பூர் மாநகரையும் தழுவி  வருகின்றன. இவர்கள் இருவருக்கும் பாடம்புகட்டும் வகையில், இவ்விரு
தொகுதிகளுக்குள் வரும் தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டிகளை அமைக்காமல் கிடப்பில் போட்டு வஞ்சம் தீர்த்து வருகிறாராம் ஆனந்தன்.

ஜாபருக்கு மரியாதை?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE