பிடித்தவை 10: கவிஞர், எழுத்தாளர் எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி

By காமதேனு

ரோகிணி

முனைவர், கவிஞர் எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி. 1970-களிலிருந்து கவிதை, கட்டுரை மற்றும் ஆய்வு நூல்களை எழுதி வருகிறார். இதுவரை 26 நூல்கள் வெளியிட்டுள்ளார். பூர்வீகம் காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூர். தற்போது சிங்கப்பூர் பல்கலை ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ‘மதிலைப்பட்டி கவிராயர்கள் வாழ்வும் வாக்கும்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி முனைவர் பட்டம் பெற்றவர். 

சிங்கப்பூர் திருவள்ளுவர் தமிழ்மன்றத்தின் ஆலோசகராக இருக்கும் ஸ்ரீலட்சுமிக்கு பிடித்த பத்து இங்கே:

கவிதை: பாரதியின் கவிதைகள். ‘தேடிச்சோறு நிதம் தின்று... வீழ்வேனென்று நினைத்தாயோ!’ பள்ளிப் பருவத்திலேயே ஆழமாக பதிந்து விட்டது. அப்போதே என்னையும் கவிதை எழுதவைத்த கவிதை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE