சைனஸ் தலைவலி

By காமதேனு

டாக்டர் கு. கணேசன்
gganesan95@gmail.com

மழைக்காலம் தொடங்கிவிட்டால் போதும், மண்ணில் காளான்கள் முளைப்பது போல் ஜலதோஷம், சளி, காய்ச்சல், இளைப்பு, ஆஸ்துமா என்று ஆரோக்கியப் பிரச்சினைகள் வரிசைகட்டத் தொடங்கிவிடும். அதிலும் மூக்குச்சளியை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்சினையாக மாறிவிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE