மழைக்காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி?

By காமதேனு

பி.எம்.சுதிர்

மழைக்காலம் என்றாலே மனதுக்கு மகிழ்ச்சிதான். சிலுசிலுவென அடிக்கும் காற்று, ஹோவென்ற இரைச்சலுடன் பெய்யும் பெருமழை, குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை, இதமான சாறல், எங்கெங்கும் பரவிக் கிடக்கும் பசுமை என்று மனதைக் கொள்ளைகொள்ளும் பல விஷயங்கள் மழைக்காலத்தை இனிமையாக்குகின்றன.

இப்படி இனிமையான பல விஷயங்களைத் தரும் மழைக்காலத்துக்கு மற்றொரு முகமும் உண்டு. சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு என எண்ணற்ற நோய்கள் மக்களைத் தாக்குவதும் இந்தக் காலத்தில்தான். மனிதர்களைப் போலவே கொசுக்களுக்கும் இந்த மழைக்காலம் பிடிக்குமோ என்னவோ, கட்டுப்பாடின்றி எல்லா இடங்களிலும் புகுந்து புறப்பட்டு மனிதர்களைக் கலங்கடிக்கின்றன. கொசுக்கள்தான் இப்படியென்றால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நோய்களைப் பரப்பும் கிருமிகளும் அதைவிட தீவிரமாக மனிதர்களைத் தாக்குகின்றன. இதனால் பெரியவர்களைவிட குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் மழைக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

வைட்டமின் சி அவசியம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE