தலைவர் பதவி எனக்கு வேண்டாம் - மறுக்கும் சிதம்பரம்... மடக்கும் தலைமை

By காமதேனு

குள.சண்முகசுந்தரம்

காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி  வந்தது முதலே பெரும்பாலும் திமுக-வுக்குச் சாதகமான நபர்களே தமிழக காங்கிரஸ் தலைவராக வந்திருக்கிறார்கள். அந்த வகையில் இப்போதும் தங்களுக்கு ஒத்துவராத திருநாவுக்கரசரை பதவிலிருந்து நீக்க காக்கிரஸுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கிறது திமுக. இன்னொரு பக்கம், தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைகளும் அரசருக்கு எதிராக அணி திரண்டு நிற்பதால் எந்த நேரத்திலும் தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து அரசர் விடுவிக்கப்படலாம்!

குஷ்புவுக்கும் அரசருக்கும் உரசல் ஏன்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE