ஒளியின் வேகத்தில் உலகம்... ஒலியின் வேகத்தில் இந்தியா..!

By காமதேனு

குளிர்ச்சியுடனும் மழையுடனும் கடந்த 14, 15 தேதிகளில் நடந்து முடிந்திருக்கிறது மூன்றாம் ஆண்டு ‘ஊட்டி இலக்கியத் திருவிழா’. இதில் கலந்துகொண்ட நாட்டின் முக்கியமான இலக்கியவாதிகள் சிலரிடம், அவரவர் துறை சார்ந்து நாம் நடத்திய ‘ஒரே கேள்வி – ஒரே பதில்’ விளையாட்டு இது.

சாந்தா கோகலே,

எழுத்தாளர், விமர்சகர்.

“ஊடகங்கள் ‘தலித்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது” என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சொல்லியிருப்பது குறித்து..?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE