‘மலைக்கள்ளன்’ செம்புலிங்கம்

By காமதேனு

தேடலே தவம்... செய்தியே செல்வம்

தென்னாட்டு ராபின் ஹூட்டின் திகுதிகு வரலாறு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

யோபிக்குகள் சக்கை போடு போடுகிற காலகட்டம் இது. அண்மையில் வெளியான ரஜினியின் ‘காலா’ படம்கூட தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டதுதான். இதுபோல தென்தமிழகத்திலும், கேரளத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாறு சினிமா ஆகாமல் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. அவன் தான் செம்புலிங்கம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE