சிகரம் தொட்ட சிறுமி

By காமதேனு

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தனது 16 வயதிலேயே தொட்டிருக்கும் சிவாங்கி பதக், எவரெஸ்டைத் தொட்ட இந்தியப் பெண்களில் மிகவும் இளையவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஹரியானா மாநிலத்தின் ஹிஸார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவாங்கி, ஏப்ரல் 6 அன்று நேபாளத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். கடந்த வாரம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். “நாம் விரும்பும் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அதற்கு வயதோ பாலினமோ தடையில்லை” என்பதே சிவாங்கி விடுக்கும் செய்தி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE