கணினித் துறையில் பணிபுரிந்து கொண்டே கவிதையை நேசிப்பவர். வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். முன்னணிக் கவிஞர்களின் தலைமையில் கவியரங்கங்களிலும் இலக்கிய மேடையிலும் பங்கேற்பவர். ‘நிறமி’, ‘உயிர்ப்பூ’ உள்ளிட்ட நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். தீவிர வாசிப்பும் சமூக ஆர்வமும் கொண்டவர்.
பிடித்த கவிதை: ஒரு புல்வெளியை உருவாக்கத் தேவை ஒரு பூச்செடியும் ஒரு வண்டும். கூடவே, மாயத்தோற்றமும். வண்டுகள் ஒரு சிலவேயெனில், மாயத்தோற்றம் மட்டும் போதுமானது.
- எமிலி டிக்கின்சன்
நான் எழுதியதில்: அடர்ந்து படரும் வெப்பத்தின் நிறமிதுவென்றும்