முத்திரைத் தாள்கள் முழுவதையும் நிலைகுத்திய விழிகளோடு படித்து முடித்த மஹிமா, அருகில் நின்றிருந்த விக்ரம் சர்மாவை ஏறிட்டாள். ஆங்கிலத்தில் சீறினாள்.
“வாட் ஈஸ் திஸ்?’’
“செல்ஃப் டிக்ளரேஷன் ஆஃப் அன் எம்ப்ளாயி’ஸ் ஃபார்மட்’’
“அது தெரியுது மிஸ்டர் விக்ரம் சர்மா! இது இப்போ எதற்காக?’’