நன்றி
வணக்கம்!
சென்ற வாரம் முழுவதும் நடிகையர் திலகம் படத்துக்கான குரல் பதிவில் சென்றது. சில நாட்கள் இருபது மணி நேரத்துக்கும் மேலாக ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தேன். நான் பணியாற்றிய படங்களில் என்னை மிகவும் பாதித்த, மகிழ்ச்சி தந்த படங்களுள் இதுவும் ஒன்று.
அன்புடன்