குவியமில்லா ஒரு காட்சிப்பேழை- மதன் கார்க்கி

By காமதேனு

நன்றி

வணக்கம்! என் வலைதளத்தை புதிதாய் மாற்றி அமைத்திருக்கிறேன். www.karky.in இத்தளத்தில் என் 300+ திரைப் பாடல்களை,100+ தனிப்பாடல்களை ஆங்கில மொழியாக்கத்துடன் படிக்கலாம். பாடல் வரிகளின் சொற்கள் கொண்டோ, பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பெயர் கொண்டோ தேடலாம். இந்த வாரம்முதல் உங்கள் மின்னஞ்சல்களை karky.kamadenu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

அன்புடன்

-மதன் கார்க்கி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE