பிடித்தவை 10- மலர்வதி, எழுத்தாளர், வாபுரஸ்கார் விருதுபெற்றவர்

By காமதேனு

குமரி மாவட்டம், தக்கலையை அடுத்த வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்த மலர்வதி, ‘தூப்புக்காரி’ நாவலுக்காக 2012-ம் ஆண்டின் யுவாபுரஸ்கார் விருதைப் பெற்றவர். எழுத்துக்களின் மூலம் விளிம்புநிலை மக்களின் மொழிபேசும் மலர்வதி, ‘காத்திருந்த கருப்பாயி’ என்ற தனது முதல் நாவலிலேயே கவனம் ஈர்த்தவர். உள்ளூரில் தேவாலய விழா மேடைகளில் பேசி, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் தொடங்கியது இவரது இலக்கிய பயணம். இலக்கியம், எழுத்து, பேச்சு இவரின் இயங்குதளம். மலர்வதிக்குப்

பிடித்த பத்து இங்கே…

ஆளுமை: பாரதியார். தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துவந்து பூணூல் அணிவித்தவர். ஆயிரம் கவிதைகள் பேசுவதை, ஒற்றைச் செயலில் செய்துகாட்டிய மகாகவி அவர். வறுமையின் விளிம்பில்தான் நகர்ந்தது அவரது வாழ்வு. ஆனால், பாடியதெல்லாம் வீரப்பாடல்கள்.

கதை: சாம்பலுக்குள் ஆர்.சூடாமணி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE