நன்றி
வணக்கம்!
திரைப்பாடல்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட நூறு சொற்களைப் பட்டியலிட்டிருந்தேன். அச்சொற்கள் கொண்டு பாடல் எழுத அழைப்பு விடுத்தேன். அஷோக் (சென்னை), ரவி (கோபி) உட்பட சிலர் அழகான பாடல்களை அனுப்பி வைத்திருந்தார்கள். ஸ்ரீநிவாஸ் (சென்னை) எழுதி அனுப்பிய பாடலை மிகவும் இரசித்தேன்.
"வானம் வேண்டும், காலம் சொல்ல!