கேரளாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் சி.கே.வினீத் தனது மகனின் பிறப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தில் 'மதம் எதுவும் இல்லை’ என்று குறிப்பிட்டார். ‘மகன் வளர்ந்த பின் தனது மதத்தை முடிவுசெய்துகொள்ளட்டும்’ என்பது வினீத்தின் எண்ணம்.
இதைத் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டார் வினீத்தின் நண்பர் மனுதாமஸ். ‘மதத்தை விடுத்து மனிதத்தைத் தேர்ந்தெடுத்தவர்’ என்று வினீத்தைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள் மலையாளிகள்!
இந்த வார சர்ச்சை