ஆப்தே அறைந்தது யாரை?
துணிச்சலான பேச்சுக்குப் பேர் போன ராதிகா ஆப்தே, “ஒரு தமிழ்ப் பட படப்பிடிப்பின்போது தன் காலை நோண்டிய நடிகரை அறைந்ததாக” ஒரு பேட்டியில் சொல்ல, ‘அந்த நடிகர் யார்?’ என்று தலையைப் பிய்த்துக்கொண்டனர் இணையக் குடிமகன்கள்!
ஹிட்டடித்த கறுப்பு ஆடு