ஹாலிவுட் நட்சத்திரத்துடன் நயன்!

By காமதேனு

இன்ஸ்டாகிராமில் பல இதயங்களை வென்ற புகைப்படம் இது. நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் லாஸ் ஏஞ்ஜல்ஸ் புலுவார்த் தெருவில் அமைந்திருக்கும் ஹாலிவுட் இயக்குநர் ‘குவென்டின் டாரன்டினோ’வின் ‘ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம்’ நட்சத்திரத்துடன் ஆசையாக எடுத்துக்கொண்ட படம்.

பொட்டுவைத்த முகமோ!

#GirlsWhoDrinkBeer, #NosePinTwitter போன்ற ஹேஷ்டேக்களைத் தொடர்ந்து ட்விட்டரில் சென்ற வாரம் #BindiTwitter என்ற ஹேஷ்டேக் வைரலானது. பல பெண்கள் நெற்றியில் பொட்டிட்டு செல்ஃபி எடுத்து ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும்  பகிர்ந்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE