‘குரங்கு பெடல்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘குரங்கு பெடல்’ திரைப்படம் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தை ‘மதுபானக்கடை’, ‘வட்டம்’ படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. காளி வெங்கட், சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கடந்த 53-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. இப்படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. சிறிய பட்ஜெட்டில் 90களில் நினைவுகளை மீட்கும் இப்படம் நாஸ்டால்ஜியா அனுபவமாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் படம் வரும் ஜூன் 14-ம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

59 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

லைஃப்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

லைஃப்

9 hours ago

மேலும்