அசுரன் பட நினைவுகள்.. மூலக்கதை எழுதிய படைப்பாளியின் நினைவுகள்

By என்.சுவாமிநாதன்

தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் மெகா ஹிட்டான திரைப்படம் தான் ‘அசுரன்’. இந்தப் படத்தின் மூலக்கதை ‘வெக்கை’ என்னும் நாவல் ஆகும். இந்த நாவலை எழுதிய சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பூமணி, அசுரன் திரைப்படம் குறித்த தம் நினைவுகளைப் பகிர்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE