பேசாம ஆபீஸுக்கே வந்துருய்யா..!

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

லேப் டாப்பை வச்சுக்கிட்டு ரூமுக்குள்ர போனதும் அம்மிணி சந்தேகமா பார்த்தாங்க.

“சொன்னேனே... இந்த வாரம் நோ ஆபிஸ்னு. பாஸ் கூப்பிடும்போது பதில் சொல்லணும். சில அர்ஜென்ட் வேலைகளை வீட்டுலேர்ந்து செய்யணும்.”

அம்மிணி உடனே கேட்டாங்க.  “அப்போ இனி ஆபிசுக்கே போக வேண்டாமா.”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE