எப்டில்லாம் பிளான் பண்றாங்கப்பா!

By காமதேனு

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

எங்க அப்பார்ட்மென்ட்ல சாயங்காலத்துல லேடீஸ்லாம் வாக்கிங் போவாங்க. அப்போதான் ஜென்ட்ஸ்லாம் ஹேப்பியா வீட்டுல ரிமோட் கிடைச்ச குஷில டிவி பார்ப்போம்.

கேபிள் ஆபீஸ் பக்கம் கரன்ட் புட்டுக்கிச்சு போல. திடீர்னு டிவி வரலன்னதும் எதிர்வீட்டுல வருதான்னு நைசா எட்டிப் பார்த்தேன். அந்தாளுக்கு நான் தனியா மாட்டுனதுல ஒரு குஷி.

 “எப்படி நமக்குள்ர ஒரு புரிதல் வரும்? சொல்லுங்க. எதிர் எதிர் வீட்டுல வருசக் கணக்கா இருந்தாலும் முகம் பார்த்துப் பேசிக்கிறோமா. அட, ஒரு விசேஷ நாள்ல கூட ஒப்புக்கு வாழ்த்து. அதைக்கூட வாட்ஸ் அப்ல அனுப்பற ஒலகம்”.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE